திரும்பவும் இறைவன் / God returns

இறைமை என்பது ஒரு நிலை.. yes, it is a state..

இறைமை நிலையை அடைந்தவர்களைப் பார்த்து மனிதன் கடவுள் என கொண்டாடுகிறான்..

மதம் என்பது ஒரு நம்பிக்கை..

ஒற்றை நம்பிக்கை உடையவர்கள் ஒன்றாய் மதத்தை கொண்டாடுகிறான்…

கடவுளோ மதமோ.. வீட்டோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்..

வீதிக்கு வந்தால் சந்தி சிரிக்கத்தான் செய்யும்…

Advertisements

Oh My God!!

Did man discovered God or invented God?

Those who say man discovered GOD are believers and those who say man invented GOD are non believers

OK!! OK!! hold on for a second..

If we discovered the god then he might be ONE for everyone. rite?

Then what it means for thousands of GOD?

hmm….

So the god is regional…

now answer the question…Did man discovered God or invented God?

OMG!!

Argument

What I don’t understand form the people whom I am arguing with is that they always says ‘you don’t know the real history’ or ‘you don’t know what happened’.
Initially I wonder how every one having their own version of history. Later I assumed that everyone is taking what they want from History and try to win over others by quoting the history. They don’t want the unnecessary parts or don’t accept the happenings which is against their views(ideology).

Is Argument means imposition of IDEOLOGY??

அப்படி போடு!! எனக்கும் இங்கிலீஷ் வருதுப்பா!!

 

மதம்

மலையோ மழையோ
மரங்களை வேறுபடுத்தி பார்ப்பதில்லை
மதங்களால் மனிதனை வேறுபடுத்தி பார்க்கின்றோம்
மரங்களும் கைகொட்டி சிரிக்கின்றன

மனம் வெளுப்பதற்காக
மலரப்பட்ட மதங்கள்
மதி இழந்த மனிதனின் சுயநலத்தால்
மதிப்பிழந்து போய்விட்டன

பூவுக்கும் யானைக்கும்
என்ன உறவு – பின் ஏன்
மனித பூக்கள்
மதயானைகளின் காலடிகளில்!!

யோசிங்க ஆனா ரொம்ப யோசிக்காதீங்க

நா எத பேசுனாலும் யோசிச்சிதான் பேசுவேன்!

மன்னிச்சிடுங்க நா ஏதோ யோசிக்காம பேசிட்டேன் !

இதில் யார் சொல்வது உண்மை?

யோசிங்க ஆனா ரொம்ப யோசிக்காதீங்க