இறைமை என்பது ஒரு நிலை.. yes, it is a state..
இறைமை நிலையை அடைந்தவர்களைப் பார்த்து மனிதன் கடவுள் என கொண்டாடுகிறான்..
மதம் என்பது ஒரு நம்பிக்கை..
ஒற்றை நம்பிக்கை உடையவர்கள் ஒன்றாய் மதத்தை கொண்டாடுகிறான்…
கடவுளோ மதமோ.. வீட்டோடு நிறுத்திக்கொள்ள வேண்டும்..
வீதிக்கு வந்தால் சந்தி சிரிக்கத்தான் செய்யும்…