என் தமிழ்

மனம் வளம் வளர்ந்தாலும்
நான் சுய நினைவை இழந்தாலும்
என் உ(ள்)ளம் வளர்த்த தமிழே
உன்னை என்றும் மறவேன்.

Advertisements